MARC காட்சி

Back
ரங்கநாதர்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a ரங்கநாதர்
300 : _ _ |a வைணவம் |b 79X26 செ.மீ
340 : _ _ |a மணல் கருங்கல்
500 : _ _ |a ரங்கநாதர் கண்களைதுயில் கிடந்த நிலை சிற்பம். இரண்டு பாதங்களும் சிதைவுற்றுள்ளன. இரண்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். வலது கையை உயர்த்தி தலைக்கு அணைவாக வைத்துள்ளார். இடது கை தொடை வரை நீண்டுள்ளது. மடிப்புகளுடன் கூடிய பட்டாடையும், அணி வகைகளும் எழிலுற விளங்குகின்றன.
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன.
653 : _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, தொல்லியல் துறை, சிற்பங்கள்,கலைப்பொருள், கற்சிற்பங்கள், கலைவடிவங்கள், ரங்கநாதர், பள்ளி கொண்ட பெருமாள், கிடந்த கோலம்
700 : _ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c விழுப்புரம் |d விழுப்புரம்
905 : _ _ |a கி.பி. 11-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.9368897
915 : _ _ |a 79.48674692
995 : _ _ |a TVA_SCL_000591
barcode : TVA_SCL_000591
book category : கற்சிற்பங்கள்
cover :
Primary File :

TVA_SCL_000591_மைய-அருங்காட்சியகம்-சென்னை_ரங்கநாதர்-001.jpg